uktamil news

பாரிய பின்னடைவில் செல்லும் இலங்கை சுகாதார துறை..

சுகாதார வல்லுநர்கள் சங்கம் கருத்தின் படி சுகாதார அமைச்சின் நிர்வாக பதவிகளுக்கு பணிபுரிய அதிகாரிகளை நியமிப்பதன் மூலம் தற்போதைய நெருக்கடி மேலும் மோசமடையும் என தெரிவிக்கப்பட்டிள்ளது. இந்நிலையில் கடந்த எட்டு…

Read more

மீண்டும் மொட்டு கட்சியின் தலைவரானார் மஹிந்த..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவராக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டாவது தேசிய மாநாடு இன்று கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில்…

Read more

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எச்சங்களை அடையாளம் காணும் நடவடிக்கை

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் எச்சங்களில் வயது பாலினம் (ஆண், பெண்) ஆகியவற்றை அடையாளம் காண இம்மாதம் 21 ஆம் 22 ஆம்…

Read more

பால் பண்ணையாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்..

இலங்கையில் பால் பண்ணைகளை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து பால் பண்ணைகளையும் பதிவு செய்வதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாட்டில் 90,592 கால்நடை…

Read more

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் டென்மார்க் தூதுவர் சந்திப்பு..

பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் டென்மார்க் தூதுவர்Freddy svane ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையடலில், இலங்கை மற்றும் டென்மார்க் இடையிலான இருதரப்பு…

Read more

சர்வதேச நீர் மாநாடு..

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையானது சர்வதேச நீர் மாநாடு நிகழ்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. நேற்று (14)…

Read more

நாளாந்தம் பறிபோகும் 40 உயிர்கள்!

இலங்கையில் புகைத்தல் மற்றும் மதுசார பாவனை காரணமாக நாளாந்தம் 40 பேர் உயிரிழப்பதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலைய பணிப்பாளர்…

Read more

யாழில் வழிபாடுகளில் ஈடுபட்ட தென்னிந்திய பிரபலம்

தென்னிந்திய திரையுலக பிரபலமான நடிகை ரம்பா இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். தனது குடும்பத்துடன் மானிப்பாய் மருதடி பிள்ளையார் கோயிலில் விசேட வழிபாடுகளில் ஈடுபட்டார். நடிகை…

Read more

இன்று விண்கல் மழையை அவதானிக்க முடியும்: ஆர்தர் சி கிளார்க் மையம்!

இன்று (14) நள்ளிரவு விண்கல் மழையை அவதானிக்க முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. 3200 சிறுகோளில் இருந்து கழிவுகள் பூமியை கடந்து செல்வதால் இது…

Read more

ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

இலங்கையில் கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் வெட் வரி குறைக்கப்படும் என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை…

Read more