uk tamils

சதொச நிறுவனத்தில் விலை குறைக்கப்படவுள்ள சில பொருட்கள்

இலங்கையில் சதொச நிறுவனம் சில அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைத்து விற்பனை செய்ய தீர்மானித்துள்ளது. அதன்படி, சவர்க்காரம் , வாசனை திரவியங்கள் ஆகியன குறைந்த விலையில் விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.…

Read more

இந்த உணவுகளை மறந்தும் உடற்பயிற்சியின்போது சாப்பிட்டு விடாதீர்கள்!

நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி என்பது அவசியமாகிறது. ஆனால், எந்த வகையான உணவுகளை உடற்பயிற்சியின்போது எடுத்துக்கொள்ள வேண்டும் மற்றும் எந்த உணவுகளை எல்லாம் எடுத்துக் கொள்ள கூடாது என்பது…

Read more

கூகுளின் புதிய தீர்மானம்

கூகுள் செயலியானது செயல்திறன் மற்றும் படைப்பாற்றலுக்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்காக அதன் உலகளாவிய விளம்பரக் குழுவிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலான நபர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. வேலை குறைப்பின் விளைவாக சிறு…

Read more

19 வயது யுவதிக்கு நேர்ந்த கதி

நவகத்துகம பிரதேசத்தில் , யுவதி ஒருவரை வன்கொடுமைக்கு உட்படுத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியை சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தின்…

Read more

சீனாவில் மக்கள் தொகை சரிவு

உலகில் அதிக சனத்தொகை கொண்ட நாடாக சீனா கருதப்படுகின்றது. இதனால் மக்கள் தொகையை குறைக்க ஒரு குழந்தை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே மக்கள் தொகை கணிசமாக குறைந்த நிலையில், 2016ஆம்…

Read more

குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம் ஆரம்பம்

ஆண் குரங்குகளுக்கு கருத்தடை செய்யும் முன்னோடித் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்துள்ளார். குறிப்பாக மாத்தளை மாவட்டத்தில் பயிர்செய்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குரங்குகளுக்கே இவ்வாறு கருத்தடை…

Read more

அர்ச்சனாவின் வெற்றி பணத்தால் கிடைத்ததா?

இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை வென்ற அர்ச்சனா பணம் கொடுத்து இந்த வெற்றியை வாங்கியுள்ளார் என்று மாயா போட்ட பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மாண்டமாக நடந்து…

Read more

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் பிரிவது உறுதி

இந்திய பிரபல நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வருங்காலத்தில் பிரிவது உறுதி என பிரபல ஜோதிடர் கூறியது ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பஸ்டாராக…

Read more

மக்களே அவதானம் ! இலங்கையில் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இலங்கையில் பல மாவட்டங்களில் காற்றின் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. குறிப்பாக கொழும்பு, யாழ்ப்பாணம், குருநாகல், வவுனியா, காலி, புத்தளம் மற்றும் மொனராகலை…

Read more

ஒன்பது வயது சிறுவனை இழுத்துச் சென்ற முதலை

களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயதுச் சிறுவனை முதலை ஒன்று கெளவிச் சென்றுள்ளது. குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் குளிப்பதற்கு குறித்த இடத்துக்கு சென்றுள்ளார். இந்நிலையில், பாட்டி சிறுவனை…

Read more