tamil news

போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க விசேட தொலைப்பேசி எண்..

இலங்கையில் போதைப்பொருள் கடத்தல் குறித்து தகவல் தெரிவிக்க பல தொலைபேசி எண்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஒவ்வொரு பகுதிகளுக்கும்  வெவ்வேறு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்கள் பின்வருமாறு…

Read more

பண்டிகை முன்னிட்டு லங்கா சதொசவில் 10 பொருட்களின் விலைகள் குறைப்பு..

பண்டிகை முன்னிட்டு லங்கா சதொசவில் 10 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (15) முதல் டிசம்பர் 31 ஆம் திகதி வரை இந்த விலை குறைப்பு நடைமுறையில் இருக்கும்…

Read more

மனதைரியமற்ற வெளிவிவகார அமைச்சர்!!!

இலங்கையின் வெளிவிவகார அமைச்சருக்கு மன தைரியம் சற்றும் இல்லை என இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில் அமைந்துள்ள, அவரது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே…

Read more

உயரும் நீர்மட்டம் – இரணைமடு மக்களுக்கு எச்சரிக்கை!

தொடர்மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடு குளத்திற்கான நீர்வரத்து அதிகமாக இருப்பதனால், குளத்தின் வான் கதவுகள் பாதுகாப்பு கருதி திறக்கப்படும் சாத்தியங்கள் அதிகமாகவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவபிரிவு தகவல்…

Read more

ராகமையில் துப்பாக்கிச்சூடு..

ராகமை – வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக ராகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் காயமடைந்த மூவரும் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

Read more

யானைக்கால் நோய் அதிகரித்து வரும் அபாயம்!

இலங்கையில் மீண்டும் யானைக்கால் நோய் அதிகரித்து வரும் அபாயம் காணப்படுவதாக சுகாதார திணைக்களம் தெரிவிக்கின்றது. புத்தளம் மாவட்டத்தின் கிராமப்புறங்களில் இந்நோய் பரவும் அபாயம் அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் சுகாதார…

Read more

வேகமெடுக்கும் தத்திகள்! – யாழில் கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வேகமாக பரவிவரும் கபிலத் தத்தி மற்றும் வெண்முதுகு தத்தி ஆகிய பூச்சிகளை கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்றைய தினம் இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலக…

Read more

யாழில் சீனிக்கு தட்டுப்பாடு??

அண்மைக்காலமாக, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சீனியை பதுக்கி செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தப்படுகிறது என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத்…

Read more

கைத்தொலைபேசி விலைகளும் அதிகரிப்பு!!

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வற் வரி 18 வீதமாக உயர்த்தப்படவுள்ளது. இதனால் கையடக்கத் தொலைபேசிகளின் விலைகள் கணிசமாக உயரும் என இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின்…

Read more

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு!

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறித்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில் பெறுமதி சேர் வரியை 18 சதவீதமாக அதிகரித்ததன்…

Read more