tamil news

துப்பாக்கி வழங்க தீர்மானம்! கடும் எதிர்ப்பு

இலங்கையில் விவசாயிகளுக்கு நாட்டு துப்பாக்கி பயன்படுத்த அனுமதிப்பது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின் கொள்கை மற்றும் செயற்பாட்டு அதிகாரி ஜனக விதானகே எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கேகாலை மாவட்டத்தில்,…

Read more

பிரித்தானியாவில் 16 வயது சிறுவனை கத்தியால் குத்திக்கொன்ற மர்ம நபர்கள்

பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் 16 வயது சிறுவனை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரிஸ்டோல் நகரில் உள்ள பூங்கா ஒன்றில், 16…

Read more

நடிகர் சூர்யா, சிவக்குமார் நேரில் அஞ்சலி!

சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமி உயிரிழந்த நிலையில், அவரின் வீட்டிற்கு நடிகர் சூர்யா, சிவக்குமார் நேரில் சென்று அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். கடந்த…

Read more

நெருங்கும் தேர்தல்: காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கம்

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதால், காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். மக்களவை தேர்தல் நெருங்குவதால், இந்தியாவில் அனைத்து அரசியல் கட்சிகளும் மும்பரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில்,…

Read more

புற்றுநோய்க்கு விரைவில் தீர்வு காண்போம் – விளாடிமிர் புடின்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் புற்றுநோயைக் குணப்படுத்துவதற்கான தடுப்பூசிகளை உருவாக்கும் முனைப்புடன் தங்கள் விஞ்ஞானிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். உலகின் பல்வேறு நாடுகள் புற்றுநோய்க்கு தடுப்பு மருந்துகளை உருவாக்கும் முயற்சியில் தீவிர…

Read more

வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்ற பிரித்தானியர் மரணம்

பிரித்தானியர் ஒருவர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றபோது, விபத்தில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பிரபல சுற்றுலாத் தீவான Phuket கடற்கரைக்கு பிரித்தானியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் தாய்லாந்திற்க்கு சுற்றுலா…

Read more

கங்குலியின் இமாலய சாதனையை முறியடித்த ரோகித் சர்மா!

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்டில் ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலியின் சாதனையை தகர்த்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இன்று தனது முதல்…

Read more

இன்று நிதி பிரச்சனை விலகப்போகும் ராசிகள்

மேஷம் இன்று உங்களுக்கு நீண்ட கால நிதி பிரச்சனைகள் விலகும். புதிய தொழிலைத் தொடங்குவதற்கு இந்த காலம் உங்களுக்கு சரியானதாக இருக்கும். உங்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான உறவு உண்டாகும்.…

Read more

மோடியின் முட்டாள்தனமான யோசனை: சுப்பிரமணியன் சுவாமி

இந்தியாவில் தேர்தல் பத்திரம் செல்லாது என உச்சநீதிமன்றம் இன்று பரபரப்பான தீர்ப்பளித்துள்ள நிலையில், பிரதமர் மோடியை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி விமர்சித்துள்ளார். கடந்த 2018ம் ஆண்டு பாஜக…

Read more

மூடப்படும் திரையரங்கினால் வைரமுத்து வேதனை

சென்னையில் உதயம் திரையரங்கம் மூடப்படுவதால் தனது இதயம் கனப்பதாக கவிஞர் வைரமுத்து உருக்கத்துடன் பதிவிட்டுள்ளார். சென்னையில் 41 ஆண்டுகளாக இயங்கி வரும் திரையரங்கம் உதயம். இது 1983ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.…

Read more