tamil news uk

92 வாக்குகளால் பெறுமதி சேர் வரி நிறைவேற்றம்..

வெட் வரி திருத்தச் சட்டமூலம் அதிக வாக்குகளால் இன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி வெட் வரி திருத்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகியிருந்தன. இந்நிலையில்…

Read more

மகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்!

இந்திய மாநிலம் கர்நாடகாவில் தம்பதியர் 11 வயது மகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த தம்பதி வினோத் (43),…

Read more

அமெரிக்காவில் கோர தாண்டவம் ஆடிய புயல்! 6 பேர் பலியான சோகம்

அமெரிக்காவில் பலத்த சூறாவளி புயல் ,இடி மின்னல் காரணமாக 80000க்கும் மேற்பட்டோர் மின்சாரம் இன்றி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் டென்னஸ்ஸி (Tennessee)) மாகாணத்தின் கல்லாட்டின் மற்றும் ஹெண்டர்சன்வில்லே (Hendersonville) …

Read more

ஒருபோதும் ரணிலுடன் செர்ந்து பயணிக்கப்போவதில்லை : சஜித் பகிரங்கம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இணைந்து எதிர்காலத்தில் பயணிக்கப்போவதாக அண்மைக்காலமாக -தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்நாட்களில் அப்பட்டமான பொய்கள் உலாவருவதாக எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச…

Read more

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நாளை..

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் நாளை தீர்க்கமான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக…

Read more

யாழில் பெருகிவரும் போதைப்பொருள் பாவனை….

யாழில் அதிகளவிலான போதைப்பொருளுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார். பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு போதை பாக்கு விற்பனையில் ஈடுபட்ட போது குறித்த சந்தேக நபர் கைது…

Read more

58 வயதில் காதல் முறிவு! விளக்கமளித்த நடிகர் பப்லு..

நடிகர் பிரித்திவிராஜ்(பப்லு) ஷுத்தலுடனான காதல் முறிவிற்கு விளக்கம் அளித்துள்ளார். சில படங்களிலும் நடித்துள்ள இவர் பாலச்சந்தனின் நாடகங்களிலும் நடித்துள்ளார். 58 வயதான இவர் 24 ஆண்டுகளுக்கு முன்பு பீனா என்ற…

Read more

ஞாயிற்றுக்கிழமை கூடிய நாடாளுமன்ற அமர்வு கோரமின்மையால் ஒத்திவைப்பு..

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் கடந்த மாதம் 13ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்டு எதிர்வரும் 13ஆம் திகதி வரை விவாதிக்கப்படவுள்ளது. இவ்வாறானநிலையில்…

Read more

இன்று புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டிய ராசிக்காரர்கள்!

கார்த்திகை மாதம் 25ஆம் நாள். 11 டிசம்பர், 2023. திங்கட்கிழமையான இன்று மதியம் 12:13 வரை ரேவதி, அதன்பின் அசுவினி ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்க…

Read more

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றையதினம் உலகலாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்படுகிறது. 1948ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்துக்கு அமைய வருடந்தோரும் டிசம்பர்…

Read more