srilankanews

அமைச்சரை சந்தித்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்!

இலங்கை கிரிக்கெட் வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ சந்தித்துள்ளார். சமீபகாலமாக இலங்கை கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் பெரிய அளவில் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதனால், இலங்கை அணி பழைய நிலைமைக்கு…

Read more

சாந்தன் மரணம்! யாழில் கடும் வேதனையில் தாய்

தமிழ்நாட்டில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாந்தன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தின் படுகொலை வழக்கில் கைது…

Read more

வங்கதேச அணிக்கு 2 புதிய பயிற்சியாளர்கள் நியமனம்! இலங்கை தொடரில் களம்

வங்கதேச கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர்களாக டேவிட் ஹெல்ப், ஆண்ட்ரே ஆடம்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட்…

Read more

பதவி விலகினார் எம்பி உத்திக பிரேமரத்ன!

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திரக பிரேமரத்ன தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கடந்த 2020ம் ஆண்டு இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற…

Read more

நாளை அதிகமா இருக்கும்! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் நாளை கடுமையான வெப்பநிலை நிலவும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக வெப்பமான காலநிலை நீடித்து வருகிறது. இதனால், மக்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க அடிக்கடி…

Read more

ரூ.30 லட்சம் ஏமாற்றிய பிரபல சிங்கள நடிகை!

பிரபல சிங்கள நடிகை தமிதா அபேரத்னுக்கு ரூ.30 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளதால், அவர் மீது வழக்கு தொடர பொலிசார் முடிவு செய்துள்ளனர். நடிகை தமிதா அபேரத்ன் மற்றும் அவரது…

Read more

இலங்கைக்கு அதிகம் வந்த ரஷ்யா மக்கள்! அடுத்து இந்தியா

இலங்கைக்கு சுற்றுலா வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 18 நாட்களில் மட்டும் 1,38,736 சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை…

Read more

ஜனாதி வேட்பாளர் ஆகிறார் நாமல் ராஜபக்ச!

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளராக நாமல் ராஜபக்சவை நியமிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்ட பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் செயலாளர் எம்பி…

Read more

கொழும்புவில் நாளை முதல் 15 நாட்களுக்கு மூடல்!

இலங்கையின் கொழும்புவில் உள்ள பிரபல கோளரங்கம் நாளை முதல் சில நாட்களுக்கு மூடப்படுகிறது. இந்த அறிவிப்பை கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இலங்கை மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பொதுக்கண்காட்சிக்ள்…

Read more

இலங்கையில் 49%… ஆய்வில் தெரிந்த தகவல்!

இலங்கையில் அரசு அலுவலகங்களில் இருக்கும் தொலைப்பேசிகளில் 49% தொலைப்பேசி எண்கள் செயல்படாத நிலையில் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் இது குறித்து நாடு…

Read more