இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் இன்றையதினம் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்கள வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,…