srilanka

மின் கட்டணம் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்..

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மின்சார கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்…

Read more

மாவீரர் தின நிகழ்வின் கைதுசெய்யப்பட்ட 4 பேருக்கு பிணை வழங்க நடவடிக்கை!

மாவீரர் தின நிகழ்வின் போது வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் நியுட்டன் டனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்தியம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

Read more

தொடர் மழை – மன்னார் மக்களுக்கு எச்சரிக்கை!

தொடர்மழை காரணமாக, மன்னார் மாவட்டத்தின் மூன்று பிரதான ஆறுகளின் நீர் மட்டம் உயர்வடைந்து செல்கிறது. இதனால், தாழ் நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகிறது…

Read more

யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..

நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில் யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் 65 இடங்களை மையப்படுத்தி அந்த திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் இந்த…

Read more

தாய்மாருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதை தடுக்கும் சட்டத்தை அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இந்த தகவலை…

Read more

சோலார் பேனல்களின் விலை அதிகரிப்பு..

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோலர்  பேனல்  குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படும் என…

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக தம்மிக்க..

நாடாளுமன்ற உறுப்பினரான தம்மிக்க பெரேராவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்குமாறு அந்தக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பசில் ராஜபக்சவின் வெற்றிட பதவிக்கு தம்மிக்க பெரேரா…

Read more

பாடசாலை மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்..

இலங்கையில் பாடசாலை மாணவர்களுக்கு வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் வாய்பகுதியை சுற்றி வெள்ளை நிறத்தில் அடையாளம் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய ஆலோசனை…

Read more

உலகவங்கியின் பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகள்!!

யாழ்ப்பாண மாவட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட இருந்த உருளைக்கிழங்கு விதைகள் பழுதடைந்துள்ள நிலையில்,  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கலந்துரையாட விசேட கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. உலக வங்கியின் நிதி ஒதுக்கீட்டின்…

Read more

இலங்கை இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளது: யுனிசெப்..

இலங்கை இலவச சுகாதார சேவை சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுள்ளதாக யுனிசெப் அமைப்பு தெரிவி்க்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக், சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட…

Read more