srilanka

கேக் விற்பனைக்கு என்ன நடந்தது?

இலங்கையில் இம்முறை பண்டிகைக் காலத்தில் கேக் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டிகை காலத்தில் முட்டை விலை அதிகரித்ததன் காரணமாகவும் கேக் விற்பனை பாரிய வீழ்ச்சியடைந்துள்ளது என அகில இலங்கை…

Read more

அதிகரித்து வரும் தட்டம்மை நோய்…

இலங்கையில் ஒன்பது மாவட்டங்களில் தட்டம்மை நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக 6-9 மாத குழந்தைகளுக்கு தட்டம்மை தடுப்பூசியை ஒரு டோஸ் வழங்கும் வேலைத்திட்டம் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார…

Read more

மக்களே அவதானம் ! மிளகாய்தூளில் கலக்கப்படும் வேறு பொருட்கள்..

கொழும்பில் பாண் தூள் மற்றும் பழைய அரிசிகளை அரைத்து பெறும் தூளை மிளகாய்த் தூளுடன் கலந்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – புறக்கோட்டை பகுதிகளில்…

Read more

மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தை..

அநுராதப்புரத்தில் பதின்மூன்று வயது மகளை தந்தையான துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நேற்று (27) அனுராதபுரம் பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம்…

Read more

கரையொதுங்கிய மர்ம பொருள் அச்சத்தில் கடற்தொழிலாளர்கள் அச்சம்..

மட்டக்களப்பு – கோட்டைக்கல்லாறு கடற்கரையில் மர்மமான பொருள் ஒன்றுகரை ஒதுங்கியுள்ள நிலையில் கடற்தொழிலாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். கடலில் நேற்று மாலை மர்மப் பொருள் ஒன்று மிதந்துள்ளதை அங்குள்ள கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.…

Read more

தமிழ் பாடசாலை ஒன்றில் மாணவர்கள் துஸ்பிரயோகம்!

தமிழ் பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற மாணவ துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்குமார் தெரிவித்துள்ளார். பதுளை மாவட்டத்தில் உள்ள…

Read more

பாரிய பின்னடைவில் இலங்கை பொருளாதாரம்! 22 குடும்பங்கள் கடன் சுமையில்..

நாடு வங்கிரோத்தடைந்துள்ள நிலையில் குடும்பங்களின் மாதாந்த வருமானம் 60.5 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன், வருமானம் குறைந்துள்ள நிலையில், 91 சதவீதமான குடும்பங்களின் சராசரி செலவு…

Read more

துறைமுகத்தில் தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்..

துறைமுகத்தில் தொழிற்சங்க நடவடிக்கையை இன்று (28) தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் சம்பள அதிகரிப்பு கோரியதன் அடிப்படையில் இன்று அடையாள…

Read more

ஆலயத்தில் பூஜை செய்யப்படும் தங்கங்கள் பூசகருக்கு சொந்தம்…?

கதிர்காம ஆலயத்தில் பூஜை செய்யப்படும் தங்கம் ஆலய பூசகருக்கு சொந்தமானது என கதிர்காமம் ஆலயத்தின் பிரதம பூசகர் டி. ரத்நாயக்க தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் தான் தனக்கு வழங்கப்பட்ட தங்க…

Read more

கரையொதுங்கிய ரதம்! ஆச்சரியத்தில் மக்கள் .

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் படகில் அலங்கரிக்கப்பட்ட இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இந்த ரதம் நேற்றைய தினமே கரையொதுங்கியுள்ளது. இது வெளிநாட்டில் சமய சம்பிரதாய நிகழ்வுகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைப்படும்…

Read more