srilanka

வரலாறு காணாத உச்சம் தொட்ட இஞ்சியின் விலை!

இலங்கையில் இஞ்சியின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாரஹேன்பிட்டி பொருளாதார சந்தையில் இன்றைய தினம் (27) ஒரு கிலோ கிராம் இஞ்சியின் சில்லறை விலை 5000 ரூபாவாக…

Read more

சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவர்!

தொம்பே, மல்வான மாயிவல பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த இருவரின் சடலங்கள் வயல் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 18 மற்றும் 29 வயதுடைய ரம்பொட, நாவலதென்னவத்தை பிரதேசத்தைச்…

Read more

மான் கொம்புடன் பேருந்தில் பயணம் செய்த நபர்!

கிளிநொச்சியில் இருந்து பேருந்தில் யாழ்ப்பாணத்திற்கு மான் கொம்பை கொண்டு வந்தவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸாரால் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவமானது இன்று (24) இடம்பெற்றுள்ளதுடன் இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…

Read more

யாழ். போதனா வைத்தியசாலை தரமுயர்த்தப்படும்!

யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை அருகில் அமைந்துள்ள மருத்துவ பீட கட்டடத்தினை இன்று திறந்து…

Read more

அதிபர் ரணிலின் வடக்கு மாகாண விஜயம்!

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். இன்று (24) காலை உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வந்திறங்கியுள்ளார்.…

Read more

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவு!

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமராக விசுவநாதன் உருத்திரகுமாரன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு கடந்த மே 17,18,19 ஆகிய மூன்று நாட்களில்…

Read more

எலான் மஸ்க் இலங்கை விஜயம்!

எலான் மஸ்க் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதை தொடர்ந்து, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவையை ஆரம்பிப்பதற்கு வசதியாக புதிய விதிமுறைகளை இலங்கை உருவாக்கவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்…

Read more

வாகன இறக்குமதிக்கு அனுமதி!

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வாகன இறக்குமதியை முடக்குவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.…

Read more

ஆசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு!

காலி – கஹவ பிரதேசத்தில் வீடொன்றில் ஆசிட் தாக்குதலுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அம்பலாங்கொடை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று (20) அதிகாலை 4 மணியளவில் சமையலறையில் தேங்காய் திருவிக்…

Read more

இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்க அமெரிக்கா உதவி!

இலங்கை கடற்பரப்புக்குள் அனுமதியின்றி ஊடுருவும் நீர்மூழ்கி கப்பல்களை தடுக்கவும் கண்காணிக்கவும் ஒத்துழைக்குமாறு அமெரிக்காவிடம் உதவி கோரப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஆலோசர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தெற்கு மற்றும் மத்திய ஆசிய…

Read more