srilanka

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட சுற்றறிக்கை!

2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் சுற்றறிக்கை கல்வி அமைச்சினால் இன்று (28) வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளின்…

Read more

முல்லைத்தீவில் இரு இளைஞர்களுக்கு நேர்ந்த கதி!

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு நகர பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மின்சாரம் தாக்கி இரு இளைஞர்கள் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் இன்று (26) பிற்பகல்…

Read more

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்!

இலங்கையை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார். அதிபர் மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்ற நிலையில், தற்போது சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய…

Read more

யாழில் இடம்பெற்ற கொடூர சம்பவம்!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த கொலை சம்பவம் இன்று (20) அதிகாலை யாழ். நெடுந்தீவு காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட ஏழாம் வட்டார…

Read more

குறைந்த வட்டி விகிதத்தில் கடன்: ரணில்!

நாட்டில் புதிய அபிவிருத்தி வங்கியொன்று ஸ்தாபிக்கப்பட உள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்மூலம் தொழில்துறையினருக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என அதிபர்…

Read more

நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

சம்பா மற்றும் கீரி சம்பா அரிசிக்கு எதிர்காலத்தில் தட்டுப்பாடு ஏற்படும் என தேசிய விவசாய சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இந்த பருவத்தில் கீரி சம்பா மற்றும் சம்பா பயிரிட்டுள்ள…

Read more

சீரற்ற காலநிலை: பலி எண்ணிக்கை10 ஆக அதிகரிப்பு!

இலங்கையில் நிலவும் மோசமான காலநிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. இதனை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை, ஐந்து பேர் காணமால் போயுள்ளதாகவும்,…

Read more

யாழில் வீடு புகுந்து வன்முறை கும்பல் அட்டகாசம்!

யாழில் கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (01) அதிகாலை யாழ். வடமராட்சி – உடுப்பிட்டி பகுதியில்…

Read more

நாட்டில் அதிகரித்து வரும் முட்டை நுகர்வு!

இலங்கையில் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளதாக விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதாவது, கடந்த சில மாதங்களில் முட்டையின் நாளாந்த நுகர்வு 70 இலட்சமாகவும், பின்னர் 80 இலட்சத்தையும்…

Read more

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் மரணம்!

வீடொன்றிற்குள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக மீகொட பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று (29) புதன்கிழமை அதிகாலை பாதுக்கை, வட்டருக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…

Read more