srilanka president

அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் நியமனம்..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டுள்ளனர். 2024ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு…

Read more

தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (21) இந்த சந்திப்பு நடைபெற்றது.…

Read more

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டார் : உதயங்க வீரதுங்க பகிரங்கம்

எஸ்டோனியாவில் இருந்து இலங்கைக்கு நேரடி விமானம் ஒன்று வருகை தந்துள்ளது. இந்த விமானம் நேற்று (20) இரவு வந்துள்ள நிலையில் எஸ்டோனியாவின் டெலினில் இருந்து 117 பயணிகளுடன் SkyUP விமானம்…

Read more

வரவு செலவுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி..

3 வருடங்களின் பின்னர் முதன் முறையாக வரவு செலவுத் திட்டத்தில் 11,250 மில்லியன் ரூபா, மாவட்ட பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிகையில் எதிர்வரும் ஜனவரி முதல்…

Read more

ஜனாதிபதிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ..

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது . இந்த கலந்துரையாடல் இன்று (21) பிற்பகல் 03.00 மணியவில்…

Read more

பொதுத்தேர்தல் ஒத்திவைக்கப்படுமா??

பொதுத் தேர்தலை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.கொழும்பு ஊடகம் ஒன்று இந்த தகவலைவெளியிட்டுள்ளது. இந்நிலையில் ,2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.ஜனாதிபதி…

Read more

மாற்றத்திற்கான நகர்வுகளில் இலங்கை ..

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் முன்னேற்றத்திற்கான சாதகமான மாற்றத்திற்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தியதலாவை இராணுவக்கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர்…

Read more

ஜனாதிபதியிற்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பானது, எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 3…

Read more

ஜனாதிபதியின் முக்கிய தீர்மானம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

இலங்கையில் கடன் மறுசீரமைப்புக்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் வெட் வரி குறைக்கப்படும் என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை…

Read more

சிங்கப்பூர் மற்றும் இலங்கைக்கிடையிலான உறவு குறித்து சிங்கப்பூர் பிரதமர் ஜனாதிபதிக்கு விசேட கடிதம்..

இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் உள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக உறவுகளை வலுப்படுத்த சிங்கப்பூர் உறுதிபூண்டுள்ளதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் (Lee Hsien Loong) குறிப்பிட்டுள்ளார். கடந்த…

Read more