srilanka news

கோர விபத்தில் பலியான வெளிநாட்டு பிரஜைகள்

காலி – மாத்தறை பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும், பஸ் ஒன்றும் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வெளிநாட்டு பிரஜைகள் இருவர் உயிரிழந்தனர். சம்பவம்…

Read more

யாழில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்

யாழில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆனைக்கோட்டை சந்தி மற்றும் குளப்பிட்டி சந்திக்கு இடைப்பட்ட பகுதியில் வைத்து  (29) இரவு இந்த…

Read more

முஜிபுர் ரஹ்மான் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதி

ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆர்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக கொழும்பு நகர சபைக்கு…

Read more

கொழும்பில் போராட்டம்

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் ஆகியவற்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் 50 ஆயிரம் பேர்…

Read more

குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு – மாத்தளன் கடலில் குளிக்க சென்ற இளம் குடும்பஸ்தரின் சடலம் கரையொதுங்கியுள்ளது. முல்லைத்தீவு மாத்தளன் பகுதி கடற்கரையில் நேற்றையதினம் மாலை குடும்பத்தினருடன் கடலில் குளித்துக்கொண்டிருந்த வேளை குறித்த குடும்பஸ்தர்…

Read more

பாதாள உலக குழு உறுப்பினர் ஒரு அதிரடி கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று களுத்துறை பிரதேசத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் ஒருவரை கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கை…

Read more

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுக்க காலி முகத்திடலில் பரபரப்பு

இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுக்க காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் ஒத்திகை நிகழ்வின் போது ஏற்பட்ட அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் பெரசூட் சாகச ஒத்திகையின் போது இந்த…

Read more

கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி

எதிர்காலத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள்…

Read more

சடலமாக மீட்கப்பட்ட இராணுவ சிப்பாய் : தீவிர விசாரணையில் பொலிஸார்

ஹொரணை – தொம்பகொட இராணுவ முகாமில் உள்ள குளத்தில் இருந்து இராணுவ சிப்பாய் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. அந்த முகாமில் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளராக…

Read more

அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை: மஹிந்த அமரவீர

2024இல் அரிசி இறக்குமதி செய்ய எதிர்பார்க்கவில்லை கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். அரிசி தேவையில் இலங்கை தன்னிறைவு பெற்றுள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 2024…

Read more