srilanka news tamil

ஜனாதிபதியிற்கும் தமிழ் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பு..

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் வடக்கு, கிழக்கு தமிழ் கட்சிகளுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பானது, எதிர்வரும் 21ஆம் திகதி பிற்பகல் 3…

Read more

14 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில் ..

சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதானஇ 14 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம்…

Read more

ஜனக ஸ்ரீ சந்திரகுப்த கைது!!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த, குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் ஊசிகளை இறக்குமதி செய்தமை தொடர்பாக, இடம்பெற்ற…

Read more

மின் கட்டணம் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்..

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மின்சார கட்டணம் திருத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்…

Read more

மாவீரர் தின நிகழ்வின் கைதுசெய்யப்பட்ட 4 பேருக்கு பிணை வழங்க நடவடிக்கை!

மாவீரர் தின நிகழ்வின் போது வவுனதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தர மாணவன் நியுட்டன் டனுசனுக்கு பிணை வழங்க கூடிய சாத்தியம் இருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

Read more

இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன சந்திப்பு!

இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன சந்தித்தார். இந்த சந்திப்பு புது டெல்லி நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் வளர்ச்சி பாதையில் இலங்கை…

Read more

யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..

நாடு வங்குரோத்தடைந்துள்ள நிலையில் யாசகர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சமூக சேவைகள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் 65 இடங்களை மையப்படுத்தி அந்த திணைக்களம் மேற்கொண்ட ஆய்வில் இந்த…

Read more

சந்தேகநபர்களை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்படும் பேருந்துகளுக்கு விசேட பாதுகாப்பு..

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக அழைத்துசெல்லப்படும் பேருந்துகளுக்கு CCTV கமராக்களை பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த கமராக்களின் ஊடாக பதிவாகும் காணொளிகளை, நாளாந்தம் ஆராயவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம்…

Read more

தாய்மாருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை!

நாட்டில் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளை கொண்ட தாய்மார்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு செல்வதை தடுக்கும் சட்டத்தை அரசாங்கம் மீண்டும் நடைமுறைப்படுத்த நாடாளுமன்ற குழு பரிந்துரைத்துள்ளது. நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இந்த தகவலை…

Read more

சோலார் பேனல்களின் விலை அதிகரிப்பு..

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோலர்  பேனல்  குறைந்தபட்சம் இரண்டு இலட்சம் ரூபாவினால் அதிகரிக்கப்படும் என…

Read more