srilanka news tamil

பெண்ணொருவர் தனது பிள்ளைகளுடன் தற்கொலை..

கொழும்பு – கஹந்தோட்டை பிரதேசத்தில் 35 வயதுடைய பெண் ஒருவர் தனது மூன்று பிள்ளைகளுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. 35 வயதுடையவர் பெண்ணொருவரே உயிரிழந்துள்ளார்.…

Read more

கட்டுநாயக்கவில் பெருந்தொகை பணத்துடன் ஒருவர் கைது..

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வைத்து 17 கோடி ரூபாவுக்கு அதிக பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர் ஒருவரே இவ்வாறு சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு…

Read more

ஒரு பச்சை மிளகாயின் விலை 15 ரூபாவா??

தம்புள்ளை பிரதேசத்தில் பச்சை மிளகாய் ஒன்று 15 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ பச்சை மிளகாய்…

Read more

இலங்கைக்கு கடத்தவிருந்த பல பொருட்கள் மீட்பு..

இந்தியாவிலிருந்து இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த பெருமளவிலான பொருட்கள் இந்திய பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (29) இலங்கைக்கு சில…

Read more

இந்திய வம்சாவளி தமிழர்களை அங்கீகரிக்கும் வகையில் அஞ்சல் முத்திரை வெளியீடு!

பெருந்தோட்ட தொழில்துறையை நிறுவிய இந்திய வம்வாவளி தமிழர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்தியாவின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா நினைவு அஞ்சல் முத்திரையை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவின்…

Read more

பேருந்து நிலைய வளாகத்தில் 28 வர்த்தக நிலையங்கள் அமைக்க தீர்மானம்..

வட பகுதியில் பேருந்து நிலைய வளாகத்தில் 28 வர்த்தக நிலையங்கள் அமைக்க அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு இன்று இடபெற்றுள்ளது.குறித்த நிகழ்வு இன்று காலை 8.30…

Read more

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக 04 மனு தாக்கல்..

பதில் பொலிஸ்மா அதிபரான தேசபந்து தென்னகோன் செயற்படுவதைத் தடுத்தும், அவர் பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்கும் உத்தரவைக் கோரியும் 04 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்…

Read more

யாழில் பெருமையை கலையால் காட்டிய இளம் பெண்..

யாழ்ப்பாண ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பெற்றுள்ள மந்திரிமனையை இளம் பெண்ணொருவர் வரைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். இந்த மந்திரி மனையானது யாழ். பருத்தித்துறை பிரதான வீதியின் மேற்குப் புறத்தில் உள்ள சட்டநாதர் ஆலய பகுதியில்…

Read more

சுற்றுலா பயணிகளால் நிரம்பியுள்ள சிகிரியா..

நாட்டில் கடந்த காலத்தில் நிலவிய பொருளாதார பிரச்சினை காரணமாக சுற்றுலா துறை பாரிய பின்னடைவை சந்தித்த போதிலும் இந்த வருடம் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர். இவ்வாறானதொரு நிலையில்…

Read more

இலங்கை வரவுள்ள ஜிம்பாப்வே அணி..

2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் ஜிம்பாப்வே அணி, ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை வர உள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட 20-20…

Read more