Ruturaj Gaikwad

சூரியகுமார் தலைமையில் இந்திய டி20 அணி அறிவிப்பு! அவுஸ்திரேலிய தொடரில் இடம்பிடித்த தமிழக வீரர்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை தோல்வியைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more