Politics

பொதுஜன பெரமுனவின் வேட்பாளர்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் தற்போது பேசுவது பொருத்தமற்றது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மே மாதம் முதலாம் திகதி உலக தொழிலாளர்…

Read more

மொட்டு கட்சிக்குள் வெளிப்படும் முரண்பட்ட கருத்துக்கள்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கிடையில் இன்று நடைபெற்ற சந்திப்பின் போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில்…

Read more

ப.ஜ.க., கூட்டணியில் இணைய போகும் கட்சிகள்!

கடந்த 2 வாரமாக அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்திவந்த விஜயகாந்த் துவக்கிய தே.மு.தி.க., பா.ஜ.க., கூட்டணியில் இணைய சாத்தியக்கூறு இருப்பதாக சென்னை அரசியல் வட்டாரம் தெரிவிக்கிறது. இது போல்…

Read more

தேர்தலில் போட்டியிடவில்லை: கமல்ஹாசன்!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க., கூட்டணியில் லோக்சபா தேர்தலில் தொகுதி ஒதுக்கப்படவில்லை. மாறாக 2025ம் ஆண்டு நடைபெற உள்ள ராஜ்யசபா தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கப்பட்டு…

Read more

கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க.,தான் வெற்றி பெறும்: அண்ணாமலை திட்டவட்டம்

கோவை உட்பட, கொங்கு மண்டலத்திலுள்ள அனைத்துத் தொகுதிகளிலும், பா.ஜ.க., வெற்றி பெரும் என்பதை எழுதிக் கொடுக்கத் தயார்,” என்று தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார். கோவை விமான…

Read more

பல மொழிகள் இருந்தால் தான் ஒரே நாடாக இருக்கும்: சீமான்!

”பல மொழிகள் இருந்தால் தான் இந்தியா, ஒரே நாடாக இருக்கும். ஒரே மொழியை திணித்தால், பல நாடுகள் பிறக்கும்” என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.…

Read more

விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுகம்!

நடிகர் விஜயின் கட்சியான, தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. இதற்காக, செல்போன் செயலியை அறிமுகம் செய்ய ஆலோசனை நடைபெற்று வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில்,…

Read more

ஹரியானாவில் கட்சி மாநில தலைவர் சுட்டுக்கொலை

இந்திய மாநிலம் ஹரியாணாவில் கட்சித்தலைவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய தேசிய லோக் தாள் (Indian National Lok Dal) கட்சியின் மாநிலப் பிரிவு தலைவர் மற்றும் முன்னாள்…

Read more

விஜய் போடும் முதல் அரசியல் மாநாடு! எங்கு தெரியுமா?

அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் விரைவில் தனது முதல் அரசியல் மாநாட்டிற்கான வேலைகளில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தமிழக வெற்றி கழகம்‘ என அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர்…

Read more

கட்சி அறிவிப்புக்கு பின்! விஜய் வெளியிட்ட முதல் அறிக்கை

கட்சியின் பெயரை அறிவித்த பின்பு, இன்று(பிப்.04) நடிகர் விஜய் முதல் முறையாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்கள் வாழ்த்துக்களை…

Read more