namthesamnews

WPL லீக் ஏலத்தில் இலங்கை கேப்டனுக்கு 30 லட்சம் நிர்ணயம்!

WPL தொடருக்கான ஏலம் தொடங்க உள்ள நிலையில், வீராங்கனைகளுக்கு அடிப்படை விலை குறித்த விபரம் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆடவர் லீக் தொடரான ஐபிஎல் மிகவும் பிரபலம். அதேபோல் மகளிர் கிரிக்கெட்டுக்கும்…

Read more

பல பெண்களுடன் தொடர்பில் இருந்த காதல் கணவன்.. தட்டிக் கேட்ட இளம் மனைவி கொலை!

இந்திய மாநிலம் கேரளாவில் காதல் கணவன் வேறு பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததை தட்டிக்கேட்டதால், ஆத்திரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு அதை வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸாக வைத்த சம்பவம் அதிர்ச்சியை…

Read more

உலகின் மிக வயதான விலங்கு இதுதான்! 191வயதில் கின்னஸ் சாதனை

தென் அட்லாண்டிக் பெருங்கடலின் தொலைதூர தீவான செயின்ட் ஹெலனா தீவில் பராமரிக்கப்பட்டு வரும் ஒரு ஆமை, உலகின் மிக வயதான ஆமை என்ற சிறப்பை பெற்றுள்ளது. ஜோனாதன் என்ற ஆமை…

Read more

சிறையில் சந்தேகநபர் உயிரிழப்பு..

மட்டக்களப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் ஒருவர் ஏனைய கைதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது…

Read more

கனமழையால் திறக்கப்பட்ட ஏரி நீரில் அடித்துசெல்லப்பட்ட கார்! பத்திரமாக மீட்கப்பட்ட குடும்பம்

கனமழையால் திறக்கப்பட்ட ஏரி நீரில் அடித்துசெல்லப்பட்ட கார்! பத்திரமாக மீட்கப்பட்ட குடும்பம் சென்னை செம்பரம்பாக்கம் ஏரியில் வெளியேறிய உபரிநீரில் கார் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வடகிழக்கு பருவ…

Read more

கபொத சாதாரண தர பெறுபேறுகள்வெளியீடு

2022ம் ஆண்டுக்கான (2023)  கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன. பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk ஆகிய  இணையத்தளங்களில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.…

Read more

வங்கக்கடலில் உருவாகும் “மிச்சாங் புயல்”! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வட தமிழகத்தை நோக்கி டிசம்பர் மாதத்தில் புதிதாக உருவாகும் புயல் வருவதை, வானிலை ஆய்வு மையம் உறுதிபடுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் 21ஆம் திகதி வடகிழக்கு பருவ மழை…

Read more

கின்னஸ் சாதனை புரிந்த இந்திய பெண்! எதில் தெரியுமா?

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண் தனது கூந்தலுக்காக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இந்திய மாநிலம் உத்தரப் பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஸ்மிதா ஶ்ரீவஸ்தவா (Smita Srivastava). 46…

Read more

தனியார் மயமாகிறது SLTB?

இலங்கை போக்குவரத்து சபை (SLTB)2024ஆம் ஆண்டுக்குள் இலாபம் ஈட்டாது விடின், தனியார் மயமாக்க நேரிடும் – என தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்படி தெரிவித்துள்ளார்.…

Read more

யாழ் மாவட்ட அரச அதிபர் வெற்றிக் கிண்ணம் – பருத்தித்துறை முதலிடம்

யாழ்ப்பாண மாவட்ட  அரச  அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டுப்போட்டி  நிகழ்வு நேற்றைய தினம் நடைபெற்றது. நிகழ்வானது மாவட்டச் செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளரும், நலன்புரி சங்கத் தலைவருமான சுரேந்திரநாதன் தலைமையில் வேலணை…

Read more