212 ரன்னை டை செய்த ஆப்கான்..இரண்டாவது சூப்பர் ஓவரில் இந்தியா மிரட்டல் வெற்றி
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி இரண்டாவது சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய இந்திய அணி 22 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.…