Hamilton Test

ஹாமில்டன் டெஸ்டில் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் பெடிங்கம் தனது முதல் டெஸ்டில் சதத்தினை அடித்தார்.

நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் ஹாமில்டனில் நடந்து வருகிறது. தங்கள் முதல் இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 242 ரன்களும், நியூசிலாந்து 211 ரன்களும் எடுத்தன.…

Read more