france

மிஸ் பாரிஸ் 2024 போட்டியில் ஈழத்தமிழ் யுவதி!

யாழ்ப்பாணம் தீவு பகுதியை சேர்ந்த புலம்பெயர் தமிழ் யுவதியான கிளாரா பத்மஸ்ரீ ‘மிஸ் பாரிஸ் 2024’க்காக போட்டி இடுகிறார். கிளாரா பத்மஸ்ரீ யாழ்ப்பாணம் புங்குடுதீவை பூர்விகமாக கொண்டவராவார். ‘மிஸ் பாரிஸ்…

Read more

கருக்கலைப்புக்கு ஒப்புதல் அளித்த பிரான்ஸ்!

பிரான்ஸ் நாடாளுமன்றம் கருக்கலைப்பை பெண்களின் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. பிரான்ஸில் பெண்கள் கருவைக் கலைப்பதற்கு சட்ட உத்தரவாதம் அளிக்கும் வகையில், அரசமைப்பின் பிரிவு 38யில் திருத்தம்…

Read more

மோனா லிசா ஓவியத்திற்கு வந்த சோதனை

உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் சூப்பை ஊற்றியமையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லியோனார்டோ டா வின்சி(Leonardo da Vinci) எனும் ஓவியரால் 16 ஆம் நூற்றாண்டில்…

Read more

நத்தார் பண்டிகை விருந்தில் 700 பேருக்கு நேர்ந்த கதி..

பிரான்சில் நத்தார் பண்டிகையில் விருந்தொன்றில் உணவு உண்ட 700 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரான்சில் உள்ள விமான தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் வழங்கப்பட்ட நத்தார் விருந்தில் உணவருந்திய 700 பேருக்கு…

Read more

சீனாவுடன் பல ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பிரான்ஸ்..காரணம் என்ன?

சீனாவில் பல நிறுவனங்கள் வர வேண்டும் என பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானிடம் சீனாவின் ஜனாதிபதி ஜி ஜின்பிங் கூறியுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் (Emmanuel Macron) உடன்…

Read more

ஒரே போட்டியில் 14 கோல்கள்! அலறவிட்ட பிரான்ஸ்..சாதனை வெற்றி

யூரோ தகுதிச் சுற்றில் பிரான்ஸ் அணி 14-0 என்ற கோல் கணக்கில் ஜிப்ரால்டர் அணியை துவம்சம் செய்தது. 2024ஆம் ஆண்டுக்கான யூரோ கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் பிரான்ஸ் மற்றும்…

Read more

பிரான்ஸில் வரலாறு காணாத மழையால் அவசரநிலை பிரகடனம்!

பிரான்ஸ் நாட்டில் கொட்டித்தீர்த்த மழையினால் ஆறுகள் நிரம்பி கரை உடைந்ததால், நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸில் சமீப நாட்களாக பலத்த மழை வெளுத்து வாங்கி வருகிறது.…

Read more

இனப்படுகொலைக்கு நிதி தராதீர்கள்! உலகம் முழுவதும் பேரணி

இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர்ச்சூழலில் உடனடியாக போர்நிறுத்தத்தைக் கோரி உலகெங்கிலும் உள்ள பல நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வார இறுதி ஆர்ப்பாட்டங்களில் வீதிகளில் இறங்கினர். இங்கிலாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி,…

Read more

சட்டவிரோத பிரான்ஸ் பயணத்தால் இடைநடுவில் உயிரிழந்த தமிழர்..!

பிரான்ஸுக்கு செல்வதற்காக சட்டவிரோத முகவர் ஒருவரை நம்பிச் சென்ற கிளிநொச்சி வட்டக்கச்சி பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பெலாரஸ் நாட்டின் எல்லையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சி…

Read more