cricket News

என் வாழ்வின் இருண்ட பக்கத்திற்காக மனநல நிபுணரை அணுகினேன்! மனம் திறந்த தமிழக வீரர் அஸ்வின்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் தனது ஓய்வு குறித்து பேசும்போது மனநல மருத்துவரை அணுகியதாக குறிப்பிட்டார். 2023 உலகக்கோப்பை தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு…

Read more

WPL லீக் ஏலத்தில் இலங்கை கேப்டனுக்கு 30 லட்சம் நிர்ணயம்!

WPL தொடருக்கான ஏலம் தொடங்க உள்ள நிலையில், வீராங்கனைகளுக்கு அடிப்படை விலை குறித்த விபரம் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆடவர் லீக் தொடரான ஐபிஎல் மிகவும் பிரபலம். அதேபோல் மகளிர் கிரிக்கெட்டுக்கும்…

Read more

சூர்யகுமார் தலைமையில் களமிறங்கும் இந்தியப்படை! மூன்று வித தொடர்களுக்கு அணிகள் அறிவிப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்களில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி டிசம்பர் 10ஆம் திகதி முதல் தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. மூன்று…

Read more

வரலாற்றில் முதல்முறையாக உலகக்கோப்பை தொடரில் கால்பதிக்கும் உகாண்டா!

உகாண்டா கிரிக்கெட் அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்தவிருக்கும் டி20 உலகக்கோப்பை அடுத்த வருடம் ஆரம்பமாக…

Read more

CSK அணியில் உள்ள இலங்கை வீரர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ஐபிஎல்லில் CSK அணிக்காக விளையாடும் வீரர்களின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடரில் மிகவும் பிரபலமான அணி சிஎஸ்கே அணியாகும். இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இறுதிப்போட்டியில் குஜராத்…

Read more

50 பந்தில் 110 ரன் விளாசிய அவுஸ்திரேலிய வீரர்! சூரியகுமார் அதிரடியில் இந்தியா வெற்றி..

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் டி20 போட்டி…

Read more

மேக்ஸ்வெல் மனைவிக்கு ஆபாச மெசேஜ்! இந்திய ரசிகர்கள் மீது குற்றச்சாட்டு

நேற்று இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் அவுஸ்திரேலியா அணி இந்திய அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது.…

Read more

புதிய கேப்டனுடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கும் பாகிஸ்தான் அணி! வெளியான அறிவிப்பு

அவுஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் ஆட்டங்களிலேயே வெளியேறிய நிலையில், அவுஸ்திரேலியா அணி…

Read more

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் சர்வதேச கிரிக்கெட் பேரவையை தவறாக வழிநடத்தியுள்ளது!

இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யுமாறு கோரி இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சர்வதேச கிரிக்கெட் சம்மேளனத்திற்கு அனுப்பியதாக கூறப்படும் மூன்று கடிதங்களை விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று  பாராளுமன்றத்தில்…

Read more

இந்திய அணியை வீழ்த்தி உலகக்கோப்பையை வென்ற அவுஸ்திரேலியா! வெற்றியை பறித்த ஒற்றை வீரர்

2023 ஒருநாள் உலகக்கோப்பையை அவுஸ்திரேலியா வென்றது.அகமதாபாத்தில் நடந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற அவுஸ்திரேலியா பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய…

Read more