colombo

கொழும்பில் போராட்டம்

கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி இன்று மாபெரும் கண்டன ஊர்வலம் மற்றும் பொதுக் கூட்டம் ஆகியவற்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்படும் இந்தப் போராட்டத்தில் 50 ஆயிரம் பேர்…

Read more

கொழும்பு துறைமுகத்தில் குவிந்துள்ள கப்பல்கள்

கொழும்பு துறைமுகத்திற்கு வரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. ஜனவரி மாதத்தில் துறைமுகத்திற்கு கப்பல்களின் வருகை 35 வீதத்தால் அதிகரித்துள்ளதாக துறைமுகங்கள்,…

Read more

7 மீனவர்களுக்கு மரணத்தண்டனை – மேல் நீதிமன்றம் அதிரடி

கொலை சம்பவம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட 7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு மீனவ படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த…

Read more

போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்படும் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை: ஐ.நா நிபுணர்கள் எச்சரிக்கை

நாட்டில் போதைப்பொருள் கட்டுப்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்படும் கடுமையான பாதுகாப்பு அணுகுமுறை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் ஓப்பரேசன் ‘யுக்திய’ என்று அழைக்கப்படும் இந்த நடவடிக்கையை உடனடியாக…

Read more

தயாசிறி ஜயசேகரவுக்கு நீடிக்கப்பட்டது தடை

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரின் விவகாரங்களில் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை…

Read more

கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து விசேட செயற்றிட்டம்

கொழும்பில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளை சி.சி.டி.வி கெமராக்கள் மூலம் அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது. இன்று (22) முதல் இந்த விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார்…

Read more

டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

நாட்டில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகளை விநியோகிக்கும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜி.பிரதீப் சபுதந்திரி தெரிவித்தார். இவ் வேலைத்திட்டம் இவ்வருடம் பெப்ரவரி…

Read more

பெற்றோர்களே அவதானம்!

இலங்கையில் குழந்தைகளிடையே தொழுநோய் பரவி வரும் நிலையில் அவற்றை தடுக்க குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களில் உள்ள பெரியவர்களை பரிசோதனை செய்ய வேண்டும் என தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில்…

Read more

கொழும்பில் பதற்றம்! போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகம்

பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் போராட்டமொன்றை முன்னேடுத்து வரும் நிலையில் பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பேராசிரியர்களுக்கு மாத்திரம் 25 சதவீத வேதனத்தை அதிகரிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்வி சார…

Read more

உணவளிக்காமையால் யாசகரால் சரமாறியாக தாக்கப்பட்ட பெண்

கொழும்பில் யாசகர் ஒருவருக்கு சாப்பாடு வழங்க தாமதமாகியதால் ஹோட்டல் ஒன்றின் உரிமையாளரின் மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார். இவ்வாறு தாக்கிய யாசகர் கைது செய்யப்பட்டு, கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவரை…

Read more