வெற்றிகரமாக தரையிரங்கிய மூன் ஸ்னைப்பர்

ஜப்பான் விண்வெளி ஆய்வு முகவரகம் நிலவுக்கு அனுப்பிய ‘மூன் ஸ்னைப்பர்’ விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா, முன்னாள் சோவியத் யூனியன், சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு நிலவில் விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்கிய ஐந்தாவது நாடாக ஜப்பான் மாறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!