13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த உறுதி

நாட்டை பொருளாதார முன்னேற்றத்திற்கு கொண்டு செல்ல 13 வது திருத்தத்தை அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

யாழ். தொழில் வல்லுனர்களுடனான சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜப்பான், கொரியா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிடம் இருந்து சுதந்திரமான பிராந்திய பொருளாதாரம் குறித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

சட்டங்கள் மூலம் அதிகாரப் பகிர்வை வலியுறுத்திய அவர், மேல் மாகாணத்திற்கு மட்டுமே நிதிச் சுதந்திரம் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!