வனிந்து ஹசரங்கா தலைமையில் களமிறங்கும் இலங்கை டி20 அணி

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக விளையாட உள்ள டி20 அணியை இலங்கை நிர்வாகம் அறிவித்தது.

வரும் 14ஆம் திகதி ஜிம்பாப்பே அணிக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணி விளையாடுகிறது.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணிக்கு வனிந்து ஹசரங்கா கேப்டனாகவும், சரித் அசலங்கா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

16 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விபரம்:

1. வனிந்து ஹசரங்கா (கேப்டன்)

2. சரித் அசலங்கா (துணை கேப்டன்)

3. குசால் மெண்டிஸ்

4. சதீர சமரவிக்ரமா

5. குசால் ஜனித் பெரேரா

6. ஏஞ்சலோ மேத்யூஸ்

7. தசுன் ஷானாக

8. தனஞ்செய டி சில்வா

9. கமிந்து மெண்டிஸ்

10. பதும் நிசங்கா (Subject to fitness)

11. மஹீஷ் தீக்ஷணா

12. துஷ்மந்தா சமீரா

13. தில்ஷன் மதுஷன்கா

14. மதீஷா பத்திரனா

15. நுவான் துஷாரா

16. அகில தனஞ்செய

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!