ஆப்கானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

டெஸ்ட் போட்டியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை அணி, குசால் மெண்டிஸ் தலைமையில் ஒருநாள் தொடரில் களமிறங்க உள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் பல்லேகெல்லேவில் நடைபெற உள்ளது.

வணிந்து ஹஸரங்கா, மஹீஷ் தீக்ஷணா, துணித் வெல்லலாகே ஆகிய மிரட்டலான சுழற்பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

அணி விபரம்:

குஷால் மெண்டிஸ் (கேப்டன்)

சரித் அசலங்கா (துணை கேப்டன்)

பதும் நிசங்கா

அவிஷ்கா பெர்னான்டோ

சதீரா சமரவிக்ரமா

ஷெவோன் டேனியல்

ஜனித் லியானகே

சஹன் அராச்சிகே

வணிந்து ஹசரங்கா

மஹீஷ் தீக்ஷணா

துணித் வெல்லலாகே

அகில தனன்ஜெய

சமிகா கருணரத்னே

துஷ்மந்தா சமீரா

தில்ஷன் மதுஷன்கா

பிரமோத் மதுஷன்

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!