சினேகாவின் லேடஷ்ட் போட்டோ

புன்னகையரசி சினேகாவின் அழகு மேலும் மேலும் அதிகரிக்கின்ற நிலையில் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் நடிகை சினேகா, பிரசன்னா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதன்படி சமீபத்தில் இந்த தம்பதிகள் பிரச்சினை காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவதாக முடிவெடுத்துள்ளதாக சில தகவல் காட்டுத்தீயாய் பரவியது.

பின்பு நடிகர் பிரச்சன்னா மனைவி சினேகாவுடன் இணைந்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்ட நிலையில், இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

நடிகை சினேகா தொடர்ந்து படங்களில் துணை கதாபாத்திரங்கள், கேமியோ ரோலில் நடித்து வருகிறார் சினேகா.

அந்த வகையில் தற்போது விஜய்யின் அடுத்த GOAT படத்திலும் நடித்து வருகிறார்.

வெள்ளித்திரையில் கலக்கிய சினேகா தற்போது சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலக்கி வருகிறார். மேலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.

குடும்பம் சினிமா என இரண்டு வாழ்க்கையையும் கவனித்து வரும் சினேகா அவ்வப்போது புகைப்படம் எடுத்து வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் சினேகாவின் புகைப்படங்களுக்கு லைக்களும் குவிந்து வரும் நிலையில் உங்களுக்கு வயசே ஆகாதா என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related posts

விஜய் படத்தில் கமல்ஹாசன்?

இந்தியன் 2 படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

இந்தியன் 2: லைகா வெளியிட்ட சூப்பரான வீடியோ!