சுக்கிரனின் பெயர்ச்சியால் பணமழை கொட்டப்போகும் ராசிகள்

மாதம் ஒருமுறை ராசியை மாற்றக்கூடிய சுக்கிரன், இன்று முதல் கும்ப ராசிக்குள் நுழைகிறார். இதன்மூலம் சில ராசிகள் பண லாபம் பெறப்போகிறார்கள்.

மேஷம்

நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

இந்த ராசியினருக்கு வருமானம் அதிகரிக்கும்.

கடகம்

இந்த ராசியினருக்கு பரம்பரை சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.

திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொண்டு செயல்பட்டால் அதிக வெற்றியை பெறுவீர்கள்.

எதிர்பாராத பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு, பணியிடத்தில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும்.

மகரம்

மகர ராசி வணிகர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள்.

இவர்களுக்கு நீண்ட நாட்களாக கொடுத்த பணம் திரும்பி வரும்.

ஆரோக்கியம் தொடர்பில் கண், வயிறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் இணையத் தகவல்கள், அனுமானங்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டவை. நம்பத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024