பாராளுமன்றத்தில் கருப்பு ஆடையில் வருகை தந்த எதிர்கட்சியினர்

2024ஆம் ஆண்டுக்கான முதல் பாராளுமன்ற அமர்வு இன்று (09) காலை ஆரம்பமானது.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கருப்பு ஆடை அணிந்து பாராளுமன்றத்திற்கு இன்று வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் VAT வரியை 18 சதவீதத்தால் அரசு உயர்த்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!