அதிரடியாக தூக்கப்பட்டார் ரொஷான்!!!

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, நீர்ப்பாசன அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி நியமிக்கப்பட்டார்.
அத்துடன் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும் நியமிக்கப்பட்டார்.
குறித்த இருவரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் நேற்று இரவு பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!