மீண்டும் தலைத்தோங்கும் கோவிட் -19 தொற்று..

உலகளாவிய ரீதியில் தற்போது கோவிட்-19 தொற்று மீண்டும் தலைத்தோங்கியுள்ளது.

இவ்வாறு கோவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த 4 வாரங்களில் 850,000 கோவிட்-19 நோயாளிகள் பதிவாகியுள்ளதாக் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த காலப்பகுதியில் கோவிட்-19 நோயினால் உலகளவில் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!