பாடசாலை மாணவர்களுக்கு ரணிலின் புதிய திட்டம்!!

இலங்கையின்,ஜனாதிபதி செயலகம் மற்றும் ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட கொழும்பை அண்மித்து காணப்படும் கல்விசார் பெறுமதிமிக்க இடங்களை பார்வையிடுவதற்கு பாடசாலை மாணவர்களுக்கு வாய்ப்பு  வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய கொழும்பு ரோயல் கல்லூரியின் அரசியல் விஞ்ஞான சங்கத்தின் மாணவர்கள் மற்றும் மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் 107 பேர் ஜனாதிபதி அலுவலகம் மற்றும் ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றை இன்று பார்வையிட்டனர்.
அத்துடன், ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

3 comments

இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் முழு விடயங்களும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்: சி.வி. November 30, 2023 - 12:38 pm
[…] இலங்கை – இந்திய ஒப்பந்தம் மூலமான அதிகாரப் பகிர்வு முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். 13ஆம் திருத்தமும், அதன் கீழான மாகாண சபை முறைமையும் காலதாமதப்படுத்தப்படாமல் நடைமுறைக்கு வர வேண்டும். அது மாத்திரமல்ல, தமிழர் தாயகம் இப்போது இரண்டு வல்லாதிக்க சக்திகளின் (இந்தியா மற்றும் சீனா) மைதானமாக மாறும் சூழல் உள்ளது. […]
தனியார் மயமாகிறது SLTB? - Namthesam Tamil News November 30, 2023 - 7:30 pm
[…] இலங்கை போக்குவரத்து சபை (SLTB)2024ஆம் ஆண்டுக்குள் இலாபம் ஈட்டாது விடின், தனியார் மயமாக்க நேரிடும் – என தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
பணவீக்கமே விலை அதிகரிப்புக்கு காரணம்!! - Namthesam Tamil News December 2, 2023 - 4:34 pm
[…] பிரதான காரணமாக அமைந்துள்ளதாக  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் […]
Add Comment