இளவரசி ஆன்(Anne) இலங்கை விஜயம்

இங்கிலாந்தின் இளவரசியான ஆன்(Anne) இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இளவரசியின் இந்த இலங்கை விஜயத்தில் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சர் திமோதி லோரன்ஸும் பங்கெடுக்கின்றார்.

இந்த விஜயத்தின் போது அவர் கண்டி மற்றும் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு அங்குள்ள அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

மேலும், அவர் இலங்கையில் இருக்கும் காலக்கட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!