டாம் குரூஸை சந்தித்தபோது ஆதரவாளர்களுக்கு நன்றி கூறிய இளவரசர் வில்லியம்

வேல்ஸ் இளவரசர் வில்லியம் Air Ambulance Charity விழாவில் டாம் குரூஸுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இளவரசர் வில்லியம் லண்டனில் நடந்த Air Ambulance Charity நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அப்போது அவர், தனது தந்தைக்காக ஆதரவு செய்திகளை அனுப்பியவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பின்னர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸுடன் அவர் ஒன்றாக புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

ஏற்கனவே 2022ஆம் ஆண்டில் நடந்த டாம் குரூஸின் Top Gun: Mavrick  படத்தின் பிரீமியர் விழாவில் வில்லியம் கலந்துகொண்டார்.

வில்லியமின் மனைவி அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வுவெடுத்து வரும் நிலையில் அவர் கலந்துகொண்டுள்ள முதல் நிகழ்ச்சி இதுவாகும்.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!