நம்தேசம் ஊடகத்தின் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்!

உலக தமிழர்கள் அனைவருக்கும் நம் தேசம் ஊடகத்தின் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

மகிழ்ச்சியின் ஆரம்பமாய்… வெற்றியின் தொடக்கமாய்… இந்த தமிழ் புத்தாண்டு அமையட்டும்.
நல்லதே நடக்க… நானிலம் சிறக்க… மகிழ்ச்சி பெருக… மனிதநேயம் சிறக்க… இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். வரும் புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோஷங்களையும் தரட்டும், அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும்.

அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
இந்த வருட புத்தாண்டு உங்களது வாழ்வில் மிகுந்த சந்தோஷங்களையும் வளங்களையும் கொண்டுவர வாழ்த்துகிறோம்… இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

புத்தாண்டில் புதுமைகள் தொடரட்டும் மாற்றங்கள் மலரட்டும்… இன்னிசை முழங்கட்டும்… எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்… இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

உள்ளங்களிலும் இல்லங்களிலும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகட்டும் தீயவை ஒழிந்து நன்மைகள் அதிகரிக்க நலமும் செல்வ வளமும் பெருகட்டும்… தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

இருளை நீக்கி ஒளியை அருள தமிழ் மகளே வருக… புத்தாண்டில் புத்தொளி தருக! இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தமிழ் புத்தாண்டில் முயற்சியை விதையாக்கி நம்பிக்கையை உரமாக்கி வெற்றிப் பயிரை அறுவடை செய்வோம்… மகிழ்ச்சி பொங்கி செல்வம் செழித்து வாழ இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

நிறைந்த வளம், ஆரோக்கியம், மிகுந்த சந்தோஷம், வெற்றி என அனைத்தையும் இந்த இனிய தமிழ் புத்தாண்டு உங்களுக்கு கொண்டுவரட்டும்.

நினைத்தது அனைத்தும் இந்நாளில் நிறைவேற அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்
பிறக்கும் புது வருடம் அனைவருக்கும் அன்பையும், சந்தோஷத்தையும், நிம்மதியான வாழ்க்கையையும் வாரி வழங்கும் ஆண்டாக அமைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.

தமிழ்ப் பெருமக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும், அமைதியும் நிலவி நலமும், வளமும் பெருகிட இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். தீரா சந்தோஷமும் தித்திக்கும் வாழ்க்கையும் நிறை செல்வமும் நீடித்த வாழ்வும் அமையட்டும்… தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பிறக்கும் சித்திரையில் துன்பமெனும் நித்திரை கலைந்து, இன்பெனும் முத்திரை பதிய…உலக தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் வருடபிறப்பு நல்வாழ்த்துகள். உங்களை சூழ்ந்திருக்கும் இன்னல்கள் யாவும் தீர்ந்து பொய்யாகி, புதுவாழ்வு மலர புத்தாண்டில் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்… இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

விரும்பிய யாவும் கிடைக்கபெற்று மன நிம்மதியும் சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

Related posts

கனடா வாழ் தமிழர்களுக்கு ஜஸ்டின் ட்ரூடோ தைப் பொங்கல் வாழ்த்து

பயிர்கள் செழிக்க உழவு செழிக்க பிறக்கின்றது தைத்திருநாள்

நம் தேசம் ஊடகத்தின் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள் ..