மோட்டார் சைக்கிள் விலை இலட்சங்களால் அதிகரிப்பு!

ஜனவரி முதல் இலங்கையில் விற்பனை செய்யப்படும் மோட்டார் சைக்கிள்களின் விலை குறைந்தது ஒரு இலட்சம் ரூபாவால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை வாகனங்களுக்கு அறவிடப்படாத VAT புதிய திருத்தத்தின் மூலம் மோட்டார் சைக்கிள்களுக்கும் விதிக்கப்பட்டுள்ளமையே இதற்குக் காரணமாகும்.

மோட்டார் சைக்கிள் ஒன்றுக்கு 18% வரி ஆக அதிகரிக்கப்படும் நிலையில், இலங்கையில் மிகவும் பிரபலமான மோட்டார் சைக்கிளான CT100 ரக மோட்டார் சைக்கிளின் விலை சுமார் ஏழு இலட்சம் ரூபாவாகும் என விநியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!