மில்ரன் கீன்ஸ் தமிழ் கல்விக்கழக இல்ல மெய் வல்லுநர் போட்டி- 2024

மில்ரன் கீன்ஸ் தமிழ் கல்விக்கழகம் (Milton Keynes Tamil Academy) சார்பில் நடைபெறும் இல்ல மெய் வல்லுநர் போட்டியானது (The House Sports Day – 2024) 20.07.2024 அன்று காலை 08 :30 மணியளவில் சவுத் வுட் பள்ளியில் (South Wood School) நடைபெற உள்ளது.

இல்ல மெய் வல்லுநர் போட்டியில் எல்லாளன், சங்கிலியன், பண்டாரவன்னியன் போன்ற மூன்று இல்லங்கள் பங்கு பெற உள்ளன. இல்லங்களின் அணிநடை, மைதான, சுவட்டு நிகழ்வுகள், தாயகச்சுவையில் தரமான உணவுகள், அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு, பரிசளிப்பு ஆகிய நிகழ்வுகள் இடம்பெற உள்ளது. அனைவரும் வருகை தந்து நிகழ்வைச் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள்: 07939 259214 & 07727 650469
நடைபெறும் இடம்: South Wood School, bryony Place, conniburrow, Milton Keynes MK 14 7AR

Related posts

மில்ரன் கீன்ஸ் தமிழ் கல்விக்கழக இல்ல மெய் வல்லுநர் போட்டி- 2024

பிரித்தானியாவில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மே 18 நினைவேந்தல்!

பொம்மைகளால் குழந்தைகளுக்கு ஆபத்து!