மீன ராசிக்காரர்களுக்கு தொழில் எப்படி இருக்கும்?

2024ஆம் ஆண்டில் மீன ராசிக்காரர்களுக்கு தொழில் எப்படி இருக்கும் என்பது குறித்து பார்ப்போம்.

விரைய சனி தொடங்கியுள்ளதால், ஏழரை ஆரம்பிக்குதே என்று நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம்.

12 ஆம் வீட்டிற்கு அதிபதி, 12 ஆம் வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்வதால், விபரீத ராஜயோகம் வரப்போகிறது.

நோயாளிகளுக்கு நீங்கள் உதவி செய்வதன் மூலம், உங்கள் மருத்துவ பணய விரயங்கள் தடுக்கப்படும்.

பேச்சில் கவனம் தேவை. குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

தொழில்:

தொழில் சார்ந்த முதலீடுகளில் அகலக்கால் வைக்க வேண்டாம்.

பணம் கொடுக்கல் வாங்கலில் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம்.

கடன்பட்டு பொருள் வாங்க வேண்டிய சூழல் இருக்கும்.

ஆனாலும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிட்டும்.

வெளிநாட்டு வேலை யோகம் தேடி வரும்.

 

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024