மேக்ஸ்வெல் மனைவிக்கு ஆபாச மெசேஜ்! இந்திய ரசிகர்கள் மீது குற்றச்சாட்டு

நேற்று இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் அவுஸ்திரேலியா அணி இந்திய அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது.
இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமும், வருத்தமும் அடைந்தனர். மேலும் அவர்களில் சிலர் கோபமடைந்து அவுஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெலின் மனைவி வினி ராமனுக்கு தவறாக மெசேஜ் அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து வினி ராமன் தனது இன்ஸ்டாகிராமில், “இந்திய ரசிகர்கள் மிகவும் ஆபாசமாக மற்றும் அருவருக்கத்தக்க மெஸேஜ் அனுப்புகிறார்கள்” என வருத்தம் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் பிறந்து, வளர்ந்த, என் கணவர் விளையாடும் அவுஸ்திரேலியாவை ஆதரித்துக்கொண்டும், அதே சமயம் இந்தியராகவும் இருக்கலாம் என்பதை மெஸேஜ் அனுப்புவார்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

Related posts

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு தனி கழிப்பிடம்! சென்னை ஐகோர்ட் உத்தரவு!

மளமளவென சரிந்த தங்கத்தின் விலை!

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வரானால் வரவேற்போம்: செல்வப்பெருந்தகை!