மகாலட்சுமி யோகம் அடிக்கப்போகும் 3 ராசிகள்!

செல்வத்தை அளிப்பவராக கருதப்படும் சுக்கிரன்இ 18ஆம் திகதி விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்குள் நுழைந்தார்.

செவ்வாயும், புதனும் ஏற்கனவே தனுசு ராசியில் பயணிக்கும் நிலையில் சுக்கிரனும் இணைந்துள்ளார்.

இதனால் தனுசு ராசிக்கு மங்களகரமான யோகங்கள் உருவாக்கியுள்ளன. இதன் தாக்கம் மேலும் இரண்டு ராசிகளுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும்.

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவை பெறுவார்கள். இவர்கள் வேலை தொடர்பாக வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வார்கள்.

இதன்மூலம் இவர்களுக்கு நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத பண வரவு கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்கள் மகாலட்சுமி ராஜயோகம் மூலம் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள்.

இந்த யோகத்தினால் நீண்ட காலமாக வேலை கிடைக்காதவர்களுக்கு வேலை கிடைக்கும்.

அதேபோல் வருமானத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு வழிகளும் இந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.

தனுசு:

தனுசு ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். வியாபாரம் செய்து கொண்டிருப்பவர்கள் நல்ல லாபத்தை பெறுவார்கள்.

உங்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்.

பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் இணையத்தில் கிடைக்கப்பெற்ற அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை)

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024