புத்தாண்டில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு அடிக்கப் போகும் அதிர்ஷ்டம்!

வரவிருக்கும் 2024ஆம் ஆண்டில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் மற்றும் கன்னி ஆகிய ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் அடைய போகிறார்கள்.
மேஷம் :
மேஷ ராசிக்காரர்கள் 2024ஆம் ஆண்டில் திருமணம் தொடர்பான பேச்சுகளில் தாராளமாக ஈடுபடலாம்.
குழந்தையை எதிர்பார்க்கும் தம்பதியருக்கு புத்திரபாக்கியம் உண்டாகும்.
இந்த ராசிக்காரர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிட்டும்.
ரிஷபம் :
ரிஷப ராசி நேயர்களே, உங்கள் விரைய செலவுகளை சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். வேலை மற்றும் தொழில் ரீதியாக முன்னேற்றமும், நன்மையையும் ஏற்படும்.
குருவின் பார்வையால் திருமணம் கைக்கூடும். நோய்கள் நீங்குவதுடன் ஆரோக்கியம் மேம்படும்.
மிதுனம் :
மிதுன ராசிக்காரர்களே தொழிலில் உங்களுக்கு லாபம் பெருகுவதுடன், வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல இடமாற்றம் நிகழும்.
வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்லது நினைத்தைப்படி நடக்கும்.
வேலை இழந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் புதிய வேலை கிடைக்கும்.
கடகம் :
கடக ராசி நேயர்களே புது ஆண்டின் முற்பகுதியில் உங்கள் வேலையில் மாற்றம் நிகழும்.
குருபகவானின் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.
வீடு மற்றும் நிலம் வாங்கும் யோகம் தேடி வரும். நோய்கள் நீங்குவதுடன், கடன் தீரும்.
சிம்மம் :
சிம்ம ராசி நேயர்களே உங்களுக்கு அடுத்த ஆண்டு வெளிநாடு செல்லும் யோகம் கைக்கூடும்.
பெண்கள் தங்க நகைகள் வாங்குவதற்கு எற்ற காலம் 2024 ஆகும்.
குருவின் பார்வை உங்கள் மீது விழுவதால் அதிர்ஷ்டம் தேடி வரும்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே அஷ்டம குரு உங்கள் துன்பங்களை எல்லாம் நீக்க போகிறார்.
வேலைக்காக நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றி அடையும்.
2024 மே மாதத்திற்கு நல்ல தனவரவு இருக்கும். குடும்ப சிக்கல்கள் தீரும்.
வேலையில் பிரச்சனைகள் நீங்கி மன அமைதி கிடைக்கும்.

Related posts

இன்றைய ராசிபலன்: 25 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 24 ஜூலை, 2024

இன்றைய ராசிபலன்: 22 ஜூலை, 2024