எரிவாயு விலையில் மாற்றம்: வெளியான அறிவிப்பு!

எரிவாயு விலை இன்று (04) நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த தகவலை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, 12.5 கிலோ எரிவாயு 150 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 3,790 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

5 கிலோ எரிவாயு 60 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விலை 1,522 ரூபாவாகும். 2.3 கிலோ எரிவாயு 28 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய விலை 712 ரூபாவாகும்.

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!