லங்கா சதொச விலை குறைப்பு!

பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட), சிவப்பு பருப்பு மற்றும் வெள்ளை சீனி ஆகியவற்றின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் விலை குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை லங்கா சதொச விற்பனை நிலையங்கள் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!