பிறந்த நாளில் விருந்து கொடுத்த கோஹ்லி! 49வது சதம் விளாசி சாதனை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோஹ்லி சதம் விளாசி முன்னாள் வீரர் சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.
இன்று பிறந்தநாளை கொண்டாடும் இந்திய அணி வீரர் விராட் கோஹ்லி, பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது 49வது சதத்தை அடித்தார்.
இதன்மூலம் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த சாதனையை அவர் செய்துள்ளார்.

Related posts

உலகக் கோப்பையை வென்ற இந்தியா! மோடி வாழ்த்து!

தேசிய அளவில் சாதனை படைத்த யாழ். மாணவி!

சச்சின் சாதனையை முறியடித்த சாய் சுதர்ஷன்!