வாட்ஸ்அப் போல இன்ஸ்டாகிராமிலும் கொண்டுவரப்படும் அசத்தலான அம்சம்

வாட்ஸ்அப்பில் இருப்பது போன்ற Read Recipient அம்சம் இன்ஸ்டாகிராமில் விரைவில் கொண்டுவரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கின் தகவலின்படி இந்த அம்சம் தற்போது சோதனையில் இருப்பதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Read Recipient என்பது ஒருவருக்கு மெசேஜ் அனுப்பப்பட்ட பின்னர், பெறுநர் அதனை பார்த்துவிட்டாலும் அனுப்புநருக்கு ‘Seen’ என காண்பிக்காது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!