Flight Mode என்பதை விமான பயணத்தின்போது மட்டும்தான் பயன்படுத்தப்படுமா?

செல்போனில் Flight Mode ஆனது விமானப் பயணத்தின்போது மட்டுமே பயன்படுத்தப்படும் என்று கிட்டத்தட்ட அனைவரும் நினைக்கிறார்கள்.

ஆனால், உண்மையில் பல நேரங்களில் Flight Mode உதவுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீங்கள் விமானத்தில் பயணிக்கும் போதெல்லாம், உங்கள் தொலைபேசியை Flight Mode யில் மட்டுமே பயன்படுத்துமாறு பணியாளர்கள் அறிவுறுத்துவார்கள்.

இந்நிலையில், பல சூழ்நிலைகளிலும் Flight Mode உங்களுக்கு எப்படி உதவும் என்பதை இங்கே பார்க்கலாம்.

Wireless இணைப்புகளை close செய்வது பேட்டரியை விரைவாக தீர்க்காது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் செல்போனை நீண்ட நேரம் பயன்படுத்தலாம்.

நீங்கள் பயணம் செய்யும் போது அல்லது சார்ஜிங் பாயிண்ட்கள் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் இந்த அம்சம் குறிப்பாக உதவியாக இருக்கும்.

இது மொபைலின் பல Wireless இணைப்புகளை முடக்கி, செல்போனை முடிந்தவரை விரைவாக சார்ஜ் செய்ய உதவுகிறது.

உங்கள் சாதனத்திலிருந்து வரும் தேவையற்ற சிக்னல்கள் சென்சிடிவ் சாதனங்களைப் பாதிக்காது என்பதை Flight Mode உறுதி செய்கிறது.

நெட்வொர்க்கை மீட்டமைக்க Wireless உதவுகிறது. ஏனெனில், இது உங்கள் சாதனத்தின் Wi-Fi, Bluetooth, செல்லுலார் நெட்வொர்க் மோடம்களை மீட்டமைக்கிறது. இதன் காரணமாக, உங்கள் நெட்வொர்க் பிரச்னை தீர்க்கப்படும். இவ்வாறு பல நேரங்களில் Flight mode உதவுடுகிறது.

Related posts

வாட்ஸ்அப்பில் அறிமுகமாகும் புதிய அம்சம்!

iPad Air 2024 இன் சிறப்பம்சங்கள்!

முதன்முறையாக இலங்கை ஊடகத்துறையில் ஏ.ஐ தொழிநுட்பம்!