தங்க குவியலின் மீது கட்டப்பட்டுள்ள புதுமை

உலக புகழ் பெற்ற பெருவிலில் அமைந்துள்ள லாரின்கோனாடா எனும் நகரமானது தங்க குவியலின் மீது கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நகரத்தில் தங்கம் காணப்படும் விண்வெளி புகைபடமொன்றை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

பல நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த போதுமான தங்கம் இந்த City on Gold-ன் கீழே உள்ளதாக கூறப்படுகிறது.

அத்துடன் இந்த நகரம் உலகின் மிக உயரமான நகரமாக கருதப்படுகின்றமையால் விண்வெளிக்கு மிக அருகிலான (City Closest To Space) உயரத்தில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அதன் உயரம் உயரம் காரணமாக, இது கிரீன்லாந்தைப் போல மிகவும் குளிராக காணப்படுகிறது.

மேலும், நகரத்தின் மக்கள் தொகை 60 ஆயிரமாக காணப்படுகின்றதொடு இங்கு அதிகமான மக்கள் தற்போது வந்து குடியேறுவதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்து செல்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறுப்பிடத்தக்கது.

Related posts

வங்கதேச உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

அமெரிக்க தேர்தல்: பைடனுக்கு தொடரும் எதிர்ப்பு!

சீனாவில் வணிக வளாகத்தில் தீ விபத்து!