வற் வரி குறித்து வெளியான தகவல்!

தற்போது 18% ஆக அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரியினை(VAT) குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போதைய 18% பெறுமதி சேர் வரியை 3% ஆக குறைப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், சர்வதேச நாணய நிதிய திட்டத்துடன் அரசாங்க வருவாயை உயர்த்துவதற்காக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து பெறுமதி சேர் வரி 18% அதிகரிக்கப்பட்டது.

எவ்வாறாயினும், பெறுமதி சேர் வரி மூன்று வீதத்தால் குறைக்கப்பட்டால், வரி வருமானம் முன்னூறு பில்லியன் ரூபாவால் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!