இலங்கை பாடசாலைகளுக்கு முக்கிய அறிவிப்பு: கல்வி அமைச்சு

இலங்கையில் உள்ள பாடசாலை அதிபர்களுக்கு இலங்கை கல்வி அமைச்சு முக்கிய அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவித்தலில், பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் கிடைக்காவிடின் தமக்கு அறிவிக்குமாறு தெரிவித்துள்ளது.

அத்துடன் அவை தொடர்பில் தொடர்பு கொள்வதற்கு விசேட தொலைபேசி இலக்கங்களை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி கீழ்காணும் தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் ஊடாக அறிவிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

புத்தகங்கள்:

தொலைபேசி: 0112784815/0112785306

தொலைநகல்: 0112784815

மின்னஞ்சல்:  epddistribution2024@gmail.com

சீருடைகள்:

தொலைபேசி: 0112785573

தொலைநகல்: 0112785573

மின்னஞ்சல்: schoolupplymoe@gmail.com

Related posts

யாழில் மர்மான முறையில் உயிரிழந்த நபர்!

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களின் விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு!